27 அதோடு, பாகாலுக்காக நிறுத்தப்பட்ட பூஜைத் தூணைத் தகர்த்துப்போட்டார்கள்.+ பாகால் கோயிலை+ இடித்துப்போட்டு, அதைப் பொதுக் கழிப்பிடமாக ஆக்கினார்கள். இன்றுவரை அது அப்படித்தான் இருக்கிறது.
28 இப்படி, பாகால் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து யெகூ ஒழித்துக்கட்டினார்.