9 குருவாகிய யோய்தா சொன்னபடியே, நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்+ செய்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய பிரிவிலிருந்த ஆட்கள் எல்லாரையும், அதாவது ஓய்வுநாளில் வேலைக்கு வந்தவர்கள், அன்றைக்கு விடுப்பு எடுக்க வேண்டியவர்கள் என எல்லாரையும், கூட்டிக்கொண்டு குருவாகிய யோய்தாவிடம் வந்தார்கள்.+