2 நாளாகமம் 28:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 ராஜாவான ஆகாஸ், இவ்வளவு செய்தது போதாதென்று உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த சாமான்களைச் சேகரித்து, அவற்றை உடைத்துப்போட்டார்.+ யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளை அடைத்துவிட்டார்.+ எருசலேமின் மூலைமுடுக்கெல்லாம் தனக்காகப் பலிபீடங்களைக் கட்டினார்.
24 ராஜாவான ஆகாஸ், இவ்வளவு செய்தது போதாதென்று உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த சாமான்களைச் சேகரித்து, அவற்றை உடைத்துப்போட்டார்.+ யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளை அடைத்துவிட்டார்.+ எருசலேமின் மூலைமுடுக்கெல்லாம் தனக்காகப் பலிபீடங்களைக் கட்டினார்.