1 நாளாகமம் 29:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள்.+ இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்.
9 மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள்.+ இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்.