2 “இஸ்ரவேல் ஜனங்களைக் கணக்கெடுங்கள்.+ அவர்கள் ஒவ்வொருவரையும் வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாக, பெயர் பெயராக எண்ணுங்கள். 3 இஸ்ரவேல் படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்களை+ நீயும் ஆரோனும் அணி அணியாக பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்.