-
2 நாளாகமம் 16:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதைக் கேட்டதும் ஆசாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கோபம் தலைக்கேறியதால் அனானியைப் பிடித்து சிறையில் தள்ளினார். அந்தச் சமயத்தில், பொதுமக்களில் சிலரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
-
-
2 நாளாகமம் 18:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அப்போது இஸ்ரவேலின் ராஜா, “மிகாயாவைக் கொண்டுபோய் நகர அதிகாரி ஆமோனிடமும் ராஜாவின் மகன் யோவாசிடமும் ஒப்படையுங்கள். 26 அவர்களிடம், ‘இந்த ஆளைச் சிறையில் தள்ளுங்கள்.+ நான் சமாதானமாகத் திரும்பி வரும்வரை இவனுக்குக் கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே கொடுங்கள்’ என்று ராஜா கட்டளையிட்டார் என்று சொல்லுங்கள்” என்றார்.
-