-
2 நாளாகமம் 14:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களைச் செய்தார், சரியான செயல்களைச் செய்தார்.
-
-
2 நாளாகமம் 14:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அவர் யூதா மக்களிடம், “இந்த நகரங்களை வலுப்படுத்தி, சுற்றிலும் மதில்களையும் கோபுரங்களையும் கட்டலாம்,+ கதவுகளையும்* தாழ்ப்பாள்களையும் வைக்கலாம். நம்முடைய கடவுளான யெகோவாவை நாம் தேடுவதால், தேசம் முழுவதும் நம்முடைய கையில்தான் இருக்கிறது. நாம் அவரைத் தேடுவதால், எந்தப் பக்கத்திலிருந்தும் எதிரிகளின் தொல்லை இல்லாமல் நம்மை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார்” என்று சொன்னார். அவர்கள் அந்த நகரங்களை வெற்றிகரமாகக் கட்டி முடித்தார்கள்.+
-