-
2 ராஜாக்கள் 9:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 யெகூவும் அவருடைய ஆட்களும் கூட்டமாக வந்துகொண்டிருப்பதை யெஸ்ரயேல் நகர கோபுரத்தின் மீது நின்றுகொண்டிருந்த காவல்காரன் கவனித்தான். உடனே, “ஆட்கள் கூட்டமாக வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னான். அப்போது யோராம், “ஒரு குதிரைவீரனை அனுப்பு; ‘சமாதான நோக்கத்தோடுதானே வருகிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு வரச் சொல்” என்றார்.
-