34 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ 35 இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை. மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.+ யெகோவாவுடைய ஆலயத்தின் ‘உயர்ந்த நுழைவாசலை’ இவர்தான் கட்டினார்.+