2 நாளாகமம் 21:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பின்பு, யோராமை எதிர்த்துப் போர் செய்வதற்காக பெலிஸ்தியர்களையும்,+ எத்தியோப்பியர்களுக்குப் பக்கத்தில் இருந்த அரேபியர்களையும்+ யெகோவா தூண்டினார்.+ 2 நாளாகமம் 21:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ராஜாவானபோது அவருக்கு 32 வயது. அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவர் இறந்துபோனதற்காக யாருமே வருத்தப்படவில்லை. அவரை ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்தார்கள். ஆனால், ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யவில்லை.+ 2 நாளாகமம் 33:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 மனாசே இறந்துபோனதும்,* அவருடைய அரண்மனைக்குப் பக்கத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆமோன் ராஜாவானார்.+
16 பின்பு, யோராமை எதிர்த்துப் போர் செய்வதற்காக பெலிஸ்தியர்களையும்,+ எத்தியோப்பியர்களுக்குப் பக்கத்தில் இருந்த அரேபியர்களையும்+ யெகோவா தூண்டினார்.+
20 ராஜாவானபோது அவருக்கு 32 வயது. அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவர் இறந்துபோனதற்காக யாருமே வருத்தப்படவில்லை. அவரை ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்தார்கள். ஆனால், ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யவில்லை.+
20 மனாசே இறந்துபோனதும்,* அவருடைய அரண்மனைக்குப் பக்கத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆமோன் ராஜாவானார்.+