உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 35:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அங்கே வந்திருந்த மக்கள் எல்லாரும் பஸ்கா பலி செலுத்துவதற்காக அவர்களுக்குச் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் யோசியா நன்கொடையாகக் கொடுத்தார். தனக்குச் சொந்தமானவற்றில் 30,000 ஆட்டுக்குட்டிகளையும் 3,000 காளைகளையும் கொடுத்தார்.+ 8 அவருடைய அதிகாரிகளும்கூட மக்களுக்காகவும் குருமார்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் தாங்களாகவே விருப்பப்பட்டு நன்கொடை கொடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஆலய அதிகாரிகளான இல்க்கியா,+ சகரியா, யெகியேல் ஆகியோர் 2,600 பஸ்கா ஆட்டுக்குட்டிகளையும் 300 காளைகளையும் குருமார்களிடம் கொடுத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்