உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 8:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 தன்னுடைய அப்பா தாவீதின் கட்டளைப்படியே, குருமார்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து,+ ஆலயத்தில் சேவை செய்ய நியமித்தார். அதோடு, லேவியர்களுக்கும் வேலைகளை நியமித்தார்; தினமும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கும்+ குருமார்களுக்கு உதவி செய்வதற்கும்* அவர்களை நியமித்தார்; வெவ்வேறு வாசல்களில் காவல் காப்பதற்கு வாயிற்காவலர்களின் பிரிவுகளை ஏற்படுத்தினார்.+ இப்படிச் செய்யச் சொல்லி உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீது கட்டளையிட்டிருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்