2 நாளாகமம் 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அந்தத் தூண்களை ஆலயத்தின் முன்பகுதியில் நிறுத்தினார். ஒரு தூணை வலது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு யாகீன்* என்று பெயர் வைத்தார்; மற்றொரு தூணை இடது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு போவாஸ்* என்று பெயர் வைத்தார்.
17 அந்தத் தூண்களை ஆலயத்தின் முன்பகுதியில் நிறுத்தினார். ஒரு தூணை வலது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு யாகீன்* என்று பெயர் வைத்தார்; மற்றொரு தூணை இடது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு போவாஸ்* என்று பெயர் வைத்தார்.