-
2 நாளாகமம் 31:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 யூதா முழுவதும் எசேக்கியா இப்படிச் செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடித்த நல்ல காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு உண்மையாக நடந்துகொண்டார்.
-