-
2 ராஜாக்கள் 18:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 ராஜாவின் செய்தி இதுதான்: ‘எசேக்கியாவின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள். அவனால் உங்களை என் கையிலிருந்து காப்பாற்ற முடியாது.+ 30 யெகோவாவை நம்பும்படி எசேக்கியா உங்களிடம் சொல்வான். “யெகோவா நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார், இந்த நகரத்தை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்க மாட்டார்”+ என்று சொல்வான். அதையெல்லாம் நம்பாதீர்கள்.
-