2 அதன்பின், அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும் செயலாளரான செப்னாவையும் மூத்த குருமார்களையும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியிடம்+ அனுப்பினார். அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு ஏசாயாவிடம் போய்,
20 பின்பு, எசேக்கியாவுக்கு ஆமோத்சின் மகன் ஏசாயா இப்படிச் செய்தி அனுப்பினார்: “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘அசீரிய ராஜா சனகெரிப்பைப்+ பற்றி நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன்.+
2 அதன்பின், அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும் செயலாளரான செப்னாவையும் மூத்த குருமார்களையும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பினார். அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு ஏசாயாவிடம்+ போய்,