சகரியா 6:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு, வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து ஒரு கிரீடம் செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் வை.+
11 பின்பு, வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து ஒரு கிரீடம் செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் வை.+