உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 7:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 பாபிலோனிலிருந்து வந்த எஸ்றா, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா மோசேயின் மூலம் கொடுத்திருந்த திருச்சட்டத்தில் புலமை பெற்றிருந்தார்;+ அதை நகலெடுப்பவராகவும்* இருந்தார். அவருடைய கடவுளாகிய யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால் அவர் கேட்ட எல்லாவற்றையும் ராஜா கொடுத்தார்.

  • எஸ்றா 7:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ராஜாவுக்கும் அவருடைய ஆலோசகர்களுக்கும்+ உயர் அதிகாரிகளுக்கும் முன்னால் கடவுள் எனக்கு மாறாத அன்பைக் காட்டினார்.+ என் கடவுள் யெகோவா எனக்குத் துணையாக இருந்ததால் நான் தைரியமடைந்து, என்னோடு கூட்டிக்கொண்டு போவதற்காக இஸ்ரவேலர்களில் முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

  • எஸ்றா 8:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 வழியில் எதிரிகளிடம் சிக்காமல் இருக்க படைவீரர்களையும் குதிரைவீரர்களையும் துணைக்கு அனுப்பும்படி ராஜாவிடம் கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. ஏனென்றால், “எங்கள் கடவுள் தன்னைத் தேடி வருகிற எல்லாரையும் காப்பாற்றுவார்.+ ஆனால், தன்னைவிட்டு விலகிப்போகிற எல்லாருக்கும் எதிராகத் தன்னுடைய பலத்தையும் கோபத்தையும் காட்டுவார்”+ என்று அவரிடம் சொல்லியிருந்தோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்