எஸ்றா 6:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும்,+ அவர்களோடு சேர்ந்தவர்களும் தரியு ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் உடனடியாகச் செய்தார்கள்.
13 ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும்,+ அவர்களோடு சேர்ந்தவர்களும் தரியு ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் உடனடியாகச் செய்தார்கள்.