4 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய வார்த்தைகளுக்குப் பயந்த எல்லாரும், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய பாவங்களின் காரணமாக என்னிடம் கூடிவந்தார்கள். ஆனால், நான் சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும்வரை அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.