எஸ்றா 10:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு, ஏலாம் வம்சத்தைச்+ சேர்ந்த யெகியேலின்+ மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து,* கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டோம்.+ ஆனாலும், இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
2 பின்பு, ஏலாம் வம்சத்தைச்+ சேர்ந்த யெகியேலின்+ மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து,* கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டோம்.+ ஆனாலும், இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.