-
எஸ்றா 10:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஆனாலும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள், மற்ற எல்லாரும் ஒத்துக்கொண்டபடியே செய்தார்கள். குருவாகிய எஸ்றாவும், பெயர்ப் பட்டியலில் இருந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் பத்தாம் மாதம் முதலாம் நாளில் விசாரணைக்காகக் கூடி வந்தார்கள். 17 வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருந்த எல்லாரையும் முதலாம் மாதம் முதலாம் நாளுக்குள் விசாரித்து முடித்தார்கள்.
-