1 நாளாகமம் 9:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள். 1 நாளாகமம் 9:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 வாயிற்காவலர்கள்:+ சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான். இவர்களுடைய சகோதரரான சல்லூம் இவர்களுக்குத் தலைவராக இருந்தார்; நெகேமியா 11:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+ நெகேமியா 11:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 வாயிற்காவலர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: அக்கூப், தல்மோன்,+ அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 172 பேர்.
2 இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள்.
17 வாயிற்காவலர்கள்:+ சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான். இவர்களுடைய சகோதரரான சல்லூம் இவர்களுக்குத் தலைவராக இருந்தார்;
3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+
19 வாயிற்காவலர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: அக்கூப், தல்மோன்,+ அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 172 பேர்.