உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 1:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 முன்பு ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து அவனுடைய தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்தான்.+ அவற்றையும் திருப்பிக் கொடுக்க கோரேஸ் ராஜா உத்தரவு போட்டார். 8 அவற்றைக் கோயிலிலிருந்து எடுத்து யூதா கோத்திரத் தலைவரான சேஸ்பாத்சாரிடம்*+ எண்ணிக் கொடுக்கும்படி பொக்கிஷ அறை அதிகாரியான மித்திரேதாத்துக்குக் கட்டளை தந்தார்.

  • லூக்கா 3:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;

      யோசேப்பு+ ஹேலியின் மகன்;

  • லூக்கா 3:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யோதா யோவன்னாவின் மகன்;

      யோவன்னா ரேசாவின் மகன்;

      ரேசா செருபாபேலின்+ மகன்;

      செருபாபேல் சலாத்தியேலின்+ மகன்;

      சலாத்தியேல் நேரியின் மகன்;

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்