-
எஸ்றா 4:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 நாங்கள் அரண்மனை உப்பைச் சாப்பிடுவதால்,* ராஜாவுக்குப் பாதிப்பு ஏற்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் ராஜாவுக்கு இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம். 15 உங்களுடைய முன்னோர்களின் வரலாற்றுப் பதிவுகளைத்+ தயவுசெய்து அலசி ஆராயும்படி கேட்டுக்கொள்கிறோம். அப்போது நீங்களே உண்மையைத் தெரிந்துகொள்வீர்கள். அந்த நகரம் கலகக்காரர்களின் நகரம், ராஜாக்களுக்கும் மாகாணங்களுக்கும் கேடு உண்டாக்குகிற நகரம், பூர்வ காலத்திலிருந்தே தேசத் துரோகம் செய்துவருகிற நகரம். அதனால்தான் அது அழிக்கப்பட்டது.+
-