உபாகமம் 12:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ சங்கீதம் 132:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+