நெகேமியா 4:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை மும்முரமாக நடப்பதையும், அதன் இடைவெளிகள் அடைக்கப்பட்டு வருவதையும் சன்பல்லாத்தும் தொபியாவும்+ அரேபியர்களும்+ அம்மோனியர்களும் அஸ்தோத்தியர்களும்+ கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்தார்கள். சங்கீதம் 129:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 சீயோனை வெறுக்கிற எல்லாருக்கும் தலைகுனிவு ஏற்படும்.அவர்கள் அவமானத்தில் பின்வாங்குவார்கள்.+
7 எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை மும்முரமாக நடப்பதையும், அதன் இடைவெளிகள் அடைக்கப்பட்டு வருவதையும் சன்பல்லாத்தும் தொபியாவும்+ அரேபியர்களும்+ அம்மோனியர்களும் அஸ்தோத்தியர்களும்+ கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்தார்கள்.