உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவற்றைக் கோயிலிலிருந்து எடுத்து யூதா கோத்திரத் தலைவரான சேஸ்பாத்சாரிடம்*+ எண்ணிக் கொடுக்கும்படி பொக்கிஷ அறை அதிகாரியான மித்திரேதாத்துக்குக் கட்டளை தந்தார்.

  • எஸ்றா 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மொத்தம் 5,400. பாபிலோனிலிருந்து விடுதலையான ஆட்களோடு+ சேர்ந்து எருசலேமுக்குப் போனபோது சேஸ்பாத்சார் இவற்றை எடுத்துக்கொண்டு போனார்.

  • சகரியா 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 “செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டன,+ அந்தக் கைகளே இதைக் கட்டி முடிக்கும்.+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • மத்தேயு 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு, எகொனியாவுக்குப் பிறந்த மகன் சலாத்தியேல்;

      சலாத்தியேலின் மகன் செருபாபேல்;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்