-
நெகேமியா 8:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 திருச்சட்டத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள். அதனால் ஆளுநராக* இருந்த நெகேமியாவும், நகலெடுப்பவரும்* குருவுமான எஸ்றாவும்,+ ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்த லேவியர்களும் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்.+ அதனால் வருத்தப்படாதீர்கள், அழாதீர்கள்” என்று சொன்னார்கள்.
-