உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 16:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 தியத்தீரா+ நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாங்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் பெயர் லீதியாள்; ஊதா நிறத் துணிகளை* விற்பவள்; கடவுளை வணங்கி வந்தவள். பவுல் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா* அவளுடைய இதயத்தை முழுமையாகத் திறந்தார்.

  • அப்போஸ்தலர் 17:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தெசலோனிக்கேயில் இருந்த யூதர்களைவிட பெரோயாவில் இருந்த யூதர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், கடவுளுடைய வார்த்தைகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினமும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்