நெகேமியா 9:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெசுவா, பானி, கத்மியேல், ஷெபனியா, புன்னி, செரெபியா,+ பானி, கெனானி ஆகியவர்கள் லேவியர்களின் மேடையில் நின்றுகொண்டு,+ சத்தமாக தங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டினார்கள்.
4 யெசுவா, பானி, கத்மியேல், ஷெபனியா, புன்னி, செரெபியா,+ பானி, கெனானி ஆகியவர்கள் லேவியர்களின் மேடையில் நின்றுகொண்டு,+ சத்தமாக தங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டினார்கள்.