உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 24:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதன் பின்பு, மோசேயின் புத்தகங்கள்முதல் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை+ வேதவசனங்களில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார்.

  • அப்போஸ்தலர் 8:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 பிலிப்பு அந்த ரதத்தோடு சேர்ந்து ஓடியபோது, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அந்த அதிகாரி சத்தமாக வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டார்; அப்போது அவரிடம், “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார். 31 அதற்கு அவர், “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று சொல்லி, தன்னோடு வந்து உட்காரும்படி பிலிப்புவைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்