லேவியராகமம் 16:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பின்பு, ஜனங்களுடைய பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை அவர் வெட்ட வேண்டும்.+ அதன் இரத்தத்தைத் திரைச்சீலைக்கு உள்பக்கம் கொண்டுவந்து,+ காளையின் இரத்தத்தைத்+ தெளித்தது போலவே இதையும் அந்த மூடிக்கு முன்னால் தெளிக்க வேண்டும்.
15 பின்பு, ஜனங்களுடைய பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை அவர் வெட்ட வேண்டும்.+ அதன் இரத்தத்தைத் திரைச்சீலைக்கு உள்பக்கம் கொண்டுவந்து,+ காளையின் இரத்தத்தைத்+ தெளித்தது போலவே இதையும் அந்த மூடிக்கு முன்னால் தெளிக்க வேண்டும்.