2 நாளாகமம் 31:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எசேக்கியா அதைக் கேட்டதும் யெகோவாவின் ஆலயத்தில் சேமிப்பு அறைகளை* தயார்படுத்தச் சொன்னார்.+ அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.
11 எசேக்கியா அதைக் கேட்டதும் யெகோவாவின் ஆலயத்தில் சேமிப்பு அறைகளை* தயார்படுத்தச் சொன்னார்.+ அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.