சகரியா 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் தூதருக்கு முன்னால் தலைமைக் குருவாகிய யோசுவா+ நின்றுகொண்டிருந்ததை அவர் எனக்குக் காட்டினார். யோசுவாவை எதிர்ப்பதற்காக அவருடைய வலது பக்கத்தில் சாத்தான் நின்றுகொண்டிருந்தான்.+
3 யெகோவாவின் தூதருக்கு முன்னால் தலைமைக் குருவாகிய யோசுவா+ நின்றுகொண்டிருந்ததை அவர் எனக்குக் காட்டினார். யோசுவாவை எதிர்ப்பதற்காக அவருடைய வலது பக்கத்தில் சாத்தான் நின்றுகொண்டிருந்தான்.+