நெகேமியா 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அடுத்த பகுதியை, தங்க ஆசாரிகளில் ஒருவரான அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, வாசனைத் தைலம் செய்கிறவர்களில் ஒருவரான அனனியா பழுதுபார்த்தார். இவர்கள் இரண்டு பேரும் ‘அகன்ற மதில்’+ வரையாக கல்தளம் அமைத்தார்கள்.
8 அடுத்த பகுதியை, தங்க ஆசாரிகளில் ஒருவரான அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, வாசனைத் தைலம் செய்கிறவர்களில் ஒருவரான அனனியா பழுதுபார்த்தார். இவர்கள் இரண்டு பேரும் ‘அகன்ற மதில்’+ வரையாக கல்தளம் அமைத்தார்கள்.