உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 10:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 குருவான எஸ்றா எழுந்து அவர்களிடம், “நீங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள்.+ இப்படி, இஸ்ரவேல் சுமக்கிற குற்றத்தைக் கூட்டிவிட்டீர்கள். 11 அதனால், உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவிடம் உங்களுடைய பாவத்தை ஒத்துக்கொண்டு, அவருக்குப் பிரியமானதைச் செய்யுங்கள். வேறு தேசத்து ஜனங்களையும் மனைவிகளையும் விட்டுவிலகுங்கள்”+ என்றார்.

  • நெகேமியா 9:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அந்த மாதம் 24-ஆம் நாளில் இஸ்ரவேலர்கள் கூடிவந்தார்கள். துக்கத் துணி* உடுத்திக்கொண்டு, தங்கள்மேல் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு, விரதம் இருந்தார்கள்.+ 2 இஸ்ரவேலர்கள் மற்ற தேசத்தாரைவிட்டுப் பிரிந்து நின்று,+ தாங்களும் தங்கள் முன்னோர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்