7பின்பு, பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில்+ எஸ்றா*+ எருசலேமுக்குத் திரும்பி வந்தார். இவர் செராயாவின் மகன், செராயா+ அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின்+ மகன்,
2அது அர்தசஷ்டா ராஜா+ ஆட்சி செய்த 20-ஆம் வருஷம்,+ நிசான்* மாதம். ராஜாவுக்கு முன்னால் திராட்சமது வைக்கப்பட்டிருந்தது. எப்போதும்போல் நான் திராட்சமதுவை எடுத்து ராஜாவுக்குக் கொடுத்தேன்.+ அன்று நான் துக்கமாக இருந்தேன். ராஜாவுக்கு முன்னால் ஒருநாளும் நான் அப்படி இருந்ததே இல்லை.