-
நெகேமியா 13:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 மற்ற தேசத்தாருடைய சகவாசத்தை அடியோடு விட்டுவிட்டு சுத்தமாக வாழ்வதற்கு நான் எல்லாருக்கும் உதவினேன். குருமார்களையும் லேவியர்களையும் மறுபடியும் அவரவர் வேலையில் நியமித்தேன்.+ 31 முதல் விளைச்சலைக் கொண்டுவரவும், அந்தந்த காலங்களில் விறகுகளைக் கொண்டுவரவும் ஏற்பாடு செய்தேன்.+
என் கடவுளே, என்னைப் பிரியத்தோடு நினைத்துப் பாருங்கள்.+
-