யோவான் 5:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எருசலேமில் ‘ஆட்டு நுழைவாசலுக்கு’+ பக்கத்தில், எபிரெய மொழியில் பெத்சதா என்று அழைக்கப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.
2 எருசலேமில் ‘ஆட்டு நுழைவாசலுக்கு’+ பக்கத்தில், எபிரெய மொழியில் பெத்சதா என்று அழைக்கப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.