எஸ்தர் 9:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 மாகாணங்களின் தலைவர்கள், அதிபதிகள்,+ ஆளுநர்கள், ராஜாவின் வேலைகளைக் கவனித்துவந்தவர்கள் என எல்லாரும் மொர்தெகாயை நினைத்துப் பயந்ததால் யூதர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
3 மாகாணங்களின் தலைவர்கள், அதிபதிகள்,+ ஆளுநர்கள், ராஜாவின் வேலைகளைக் கவனித்துவந்தவர்கள் என எல்லாரும் மொர்தெகாயை நினைத்துப் பயந்ததால் யூதர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.