எஸ்தர் 6:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதனால் அவரிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால், 8 அவருக்காக ராஜா உடுத்தும் உடை கொண்டுவரப்பட வேண்டும்.+ ராஜா சவாரி செய்கிற குதிரையும் தலை அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டுவரப்பட வேண்டும்.
7 அதனால் அவரிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால், 8 அவருக்காக ராஜா உடுத்தும் உடை கொண்டுவரப்பட வேண்டும்.+ ராஜா சவாரி செய்கிற குதிரையும் தலை அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டுவரப்பட வேண்டும்.