எஸ்தர் 8:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 மொர்தெகாய் அந்தக் கடிதங்களை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதி, அவருடைய முத்திரை மோதிரத்தால்+ முத்திரை போட்டு, தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினார். அரசு அஞ்சல் வேலைக்காகவே வளர்க்கப்பட்ட அதிவேக குதிரைகளில் அந்தத் தூதுவர்கள் போனார்கள்.
10 மொர்தெகாய் அந்தக் கடிதங்களை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதி, அவருடைய முத்திரை மோதிரத்தால்+ முத்திரை போட்டு, தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினார். அரசு அஞ்சல் வேலைக்காகவே வளர்க்கப்பட்ட அதிவேக குதிரைகளில் அந்தத் தூதுவர்கள் போனார்கள்.