-
எஸ்தர் 2:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பென்யமீன் வம்சத்தைச்+ சேர்ந்த கீஸ் என்பவரின் கொள்ளுப் பேரனும், சீமேயின் பேரனும், யாவீரின் மகனுமான மொர்தெகாய்+ என்ற யூதர் சூசான்+ கோட்டையில் இருந்தார். 6 பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார், யூதாவின் ராஜா எகொனியாவையும்*+ மற்றவர்களையும் எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போனபோது இவரையும்* பிடித்துக்கொண்டு போயிருந்தான்.
-