-
எஸ்தர் 2:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதற்காக உங்கள் சாம்ராஜ்யத்தில்+ இருக்கிற எல்லா மாகாணங்களிலும் அதிகாரிகளை நியமியுங்கள். அழகான, இளம் கன்னிப் பெண்கள் எல்லாரையும் சூசான்* கோட்டையின்* அந்தப்புரத்துக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லுங்கள். ராஜாவின் பணியாளரும்* பெண்களின் பாதுகாவலருமான யேகாயின்+ பொறுப்பில் அவர்களை ஒப்படைக்கச் சொல்லுங்கள். வாசனைத் தைலங்களால் அவர்களுக்கு அழகு சிகிச்சைகள்* செய்யச் சொல்லுங்கள்.
-