8 மோசே மூலம் நீங்கள் சொன்னதை* தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். நீங்கள் அவரிடம், ‘என் பேச்சைக் கேட்காமல் போனால், உங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்திவிடுவேன்.+
17 “இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப்போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள்.+ சிங்கங்கள் அவர்களைத் துரத்தின.+ முதலில் அசீரிய ராஜா அவர்களைத் தாக்கினான்.+ அதன்பின், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கினான்.+