எஸ்தர் 8:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ராஜாவின் கட்டளைப்படியே, தூதுவர்கள் அரசு அஞ்சல் வேலைக்காகவே பயன்படுத்தப்பட்ட குதிரைகளில் வேகமாகப் போனார்கள். அந்தச் சட்டம் சூசான்*+ கோட்டையிலும்* அறிவிக்கப்பட்டது.
14 ராஜாவின் கட்டளைப்படியே, தூதுவர்கள் அரசு அஞ்சல் வேலைக்காகவே பயன்படுத்தப்பட்ட குதிரைகளில் வேகமாகப் போனார்கள். அந்தச் சட்டம் சூசான்*+ கோட்டையிலும்* அறிவிக்கப்பட்டது.