-
எஸ்தர் 2:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தபோது, ராஜாவின் அரண்மனை அதிகாரிகளாகவும் வாயிற்காவலர்களாகவும் வேலை செய்த பிக்தானும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவின் மேல் இருந்த கோபத்தில் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள்.
-