உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 14:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 “‘நோவா,+ தானியேல்,+ யோபு+ ஆகிய மூன்று பேரும் அங்கே இருந்தால்கூட தங்களுடைய நீதியினால் தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

  • யாக்கோபு 5:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சகோதரர்களே, கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வதிலும் பொறுமையைக் காட்டுவதிலும்,+ யெகோவாவின்* பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளை+ உங்கள் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்ளுங்கள்.+ 11 சகிப்புத்தன்மை காட்டியவர்களைச் சந்தோஷமானவர்கள்* என்று கருதுகிறோம்.+ யோபுவின் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்,+ முடிவில் யெகோவா* அவரை ஆசீர்வதித்ததைப் பற்றியும் தெரிந்திருக்கிறீர்கள்;+ யெகோவா* கனிவான பாசமும்* இரக்கமும் நிறைந்தவர்,+ இல்லையா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்