யோபு 40:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “சர்வவல்லமையுள்ளவரைக் குறை சொல்லி, யாராவது அவரோடு வாதாட முடியுமா?+ அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க* நினைப்பவன் இதற்குப் பதில் சொல்லட்டும்”+ என்றார். ரோமர் 9:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+
2 “சர்வவல்லமையுள்ளவரைக் குறை சொல்லி, யாராவது அவரோடு வாதாட முடியுமா?+ அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க* நினைப்பவன் இதற்குப் பதில் சொல்லட்டும்”+ என்றார்.
20 ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+